இன்றைய பஞ்சாங்கம் (19-08-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (19-08-2019)

இந்த செய்தியைப் பகிர்க

19-08-2019, ஆவணி 02, திங்கட்கிழமை,
சதுர்த்தி திதி பின்இரவு 03.30 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.
உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 07.48 வரை பின்பு ரேவதி.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
மகா சங்கடஹர சதுர்த்தி.
விநாயகர் வழிபாடு நல்லது.
கரி நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply