இன்றைய பஞ்சாங்கம் (24-08-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (24-08-2019)

இந்த செய்தியைப் பகிர்க

24-08-2019, ஆவணி 07, சனிக்கிழமை,
அஷ்டமி திதி காலை 08.32 வரை பின்பு தேய்பிறை நவமி.
ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 04.16 வரை பின்பு மிருகசீரிஷம்.
அமிர்தயோகம் பின்இரவு 04.16 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
சனிப்ரீதி நல்லது.
தனிய நாள்.
சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply