இன்றைய கவிதை – Sudar FM

இன்றைய கவிதை

இந்த செய்தியைப் பகிர்க

விழிகள்

மறக்க முடியாமல்
மனதுக்குள் தவிக்கும்
சில நினைவுகளுடன்
உறக்கமின்றி
தவிக்கும் விழிகள்
போராட்டத்துடன்
விடியல்……

எழுதியவர் : சுதர்ஷன்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply