இன்றைய பஞ்சாங்கம் (01-09-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (01-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

01-09-2019, ஆவணி 15, ஞாயிற்றுக்கிழமை,
துதியை திதி காலை 08.26 வரை பின்பு திரிதியை திதி பின்இரவு 04.56 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.
உத்திரம் நட்சத்திரம் பகல் 11.10 வரை பின்பு அஸ்தம்.
அமிர்தயோகம் பகல் 11.10 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 0.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply