இன்றைய பஞ்சாங்கம் (03-09-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (03-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

03-09-2019, ஆவணி 17, செவ்வாய்க்கிழமை,
பஞ்சமி திதி இரவு 11.27 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.
சித்திரை நட்சத்திரம் காலை 06.24 வரை பின்பு சுவாதி நட்சத்திரம் பின்இரவு 04.53 வரை பின்பு விசாகம்.
சித்தயோகம் பின்இரவு 04.53 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
ரிஷி பஞ்சமி விரதம்.
லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply