இன்றைய நகைச்சுவை (05-09-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (05-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

ஆடை திறப்பு

நபர் 1 : டேய்!, நடிகை tenthara ஒரு நியூஸ் பேப்பர் பாத்து கோபப்பட்டு அதுமேல case
போட்டாங்க தெரியுமா !!,

நபர் 2 : அப்படியா !!, ஏன் என்னாச்சி ??

நபர் 1 : அட , அவங்க டீ-நகர்ல ஒரு ஆடை கடையை திறக்கிறார்ன்னு போடறதுக்கு பதில
ஆடை திறக்கிறார்ன்னு போட்டாங்கப்பா !!!!!!!!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply