இன்றைய கவிதை (05-09-2019) – Sudar FM

இன்றைய கவிதை (05-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

ஒரு ரோஜா

என்னிடம் பரிசுப் பொருளாக
ஒரு ரோஜாவை கேட்கிறது
உன் மௌனம்

ஆனால்
உன்னை காதலிக்க ஆரம்பித்தபோதே
பூக்களயும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டது மனசு

எப்படி பறிப்பேன் ஒரு ரோஜாவை

கவிஞர் : தபு ஷங்கர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply