இன்றைய நகைச்சுவை (06-09-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (06-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

சொல்லடி சூப்பர் டமில் செல்வி

கண்ணில் எத்தனை வெளிச்சம்
மின்னல் என்றல்
போரடிக்கிறது என்கிறாய்
கன்னத்தில் இளம்சிவப்பு
மாங்கனி என்றால்
அலுத்துவிட்டது என்கிறாய்
செவ்விதழில் புன்னகை
முத்துக்கள் என்றால்
ஐயோ போதும் என்கிறாய்
எப்படிச் சொல்வது ?
மொழியில்லா மைமில்
அபிநயித்துக் காட்டவோ
சொல்லடி என்
சூப்பர் டமில் செல்வி !

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply