இன்றைய கவிதை (09-09-2019) – Sudar FM

இன்றைய கவிதை (09-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

ஓவியம்

நீ
தொலைதூர நிலவா
தொடுவான வெயிலா
சிறுதூரல் தெளித்திடும்
ஒரு கார்கால முகிலா
ஏன்
எனை சிதைத்திடும்
சிறுபார்வை
உயிர் துளைத்திடும்
ஒரு பார்வை
வந்துபரிசளித்திடும்
கருவிழிகளில் எனை
கனிகளைப்போல் பறித்தாய்
வானவில்லில் நுழைந்து
வர்ணமெல்லாம்குழைந்து
தேவதைகள் குழுவினில்
நீ தனி ஓவியமாய்
மிளிர்ந்தாய்..

எழுதியவர் : Rafiq

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply