இன்றைய பஞ்சாங்கம் (08-09-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (08-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

08-09-2019, ஆவணி 22, ஞாயிற்றுக்கிழமை,
தசமி திதி இரவு 10.41 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.
மூலம் நட்சத்திரம் காலை 06.29 வரை பின்பு பூராடம்.
அமிர்தயோகம் காலை 06.29 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1/2.
கெஜலட்சுமி விரதம்.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply