இன்றைய கவிதை (11-09-2019) – Sudar FM

இன்றைய கவிதை (11-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

இதயம் பேசுகிறேன்

நிலை இல்லா
உலகில்
அவள் நிரந்தரம்
என உனை நினைக்க
வைத்தது
என் தவறே…. தான்……

உன்னோடு பேசிட,
சிரித்திட…
உனக்கான உறவுகள்…
மண்ணில் ஆயிரம் உண்டு….!!
அதனால் தானோ என்னவோ
உன்னில் துடிக்கும்
என்னையே நீ மறந்தாய்….
என் வலியை
உணராமலே…..
சிரிக்கிறாய்….
அவளோடு………!!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply