இன்றைய பஞ்சாங்கம் (11-09-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (11-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

11-09-2019, ஆவணி 25, புதன்கிழமை,
திரியோதசி திதி பின்இரவு 05.06 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.
திருவோணம் நட்சத்திரம் பகல் 01.59 வரை பின்பு அவிட்டம்.
சித்தயோகம் பின்இரவு 01.59 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
ஓணம் பண்டிகை.
பிரதோஷ விரதம்.
சிவ வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply