இன்றைய பஞ்சாங்கம் (12-09-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (12-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

12-09-2019, ஆவணி 26, வியாழக்கிழமை,
நாள் முழுவதும் வளர்பிறை சதுர்த்தசி திதி.
அவிட்டம் நட்சத்திரம் மாலை 04.58 வரை பின்பு சதயம்.
சித்தயோகம் மாலை 04.58 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply