இன்றைய பஞ்சாங்கம் (13-09-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (13-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

13-09-2019, ஆவணி 27, வெள்ளிக்கிழமை,
வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 07.35 வரை பின்பு பௌர்ணமி.
சதயம் நட்சத்திரம் இரவு 07.58 வரை பின்பு பூரட்டாதி.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
பௌர்ணமி.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply