இன்றைய நகைச்சுவை (18-09-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (18-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

சிரிப்பை

உன் சிரிப்பை கொஞ்சம்

சுருக்குப் பைய்யில் போட்டு
இறுக்கி வை

உயிர் பிழைக்கட்டும் சில உதவாக்கரைகள்

மெத்தென தடவி சொத்தென
தள்ளிவிடும்

அந்த சிரிப்பை அள்ளிமுடி முந்தானையில்

சில மூடர்கள் முடமாகாது
இருக்கட்டும்

நோய்க்கு மருந்து நோகாத
விருந்தாகும்

உன் சிரிப்பை சிக்கனம்
பன்னு

தலைக்கனம் பிடித்தவர்கள்
தலை காணாது

போவது தவிர்கட்டும்

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply