இன்றைய பஞ்சாங்கம் (24-09-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (24-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

24-09-2019, புரட்டாசி 07, செவ்வாய்க்கிழமை,
தசமி திதி மாலை 04.42 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.
புனர்பூசம் நட்சத்திரம் பகல் 10.31 வரை பின்பு பூசம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply