இன்றைய பஞ்சாங்கம் (25-09-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (25-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

25-09-2019, புரட்டாசி 08, புதன்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.09 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பூசம் நட்சத்திரம் காலை 08.52 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள்-நவகிரக வழிபாடு நல்லது

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply