இன்றைய பஞ்சாங்கம் (30-09-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (30-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

30-09-2019, புரட்டாசி 13, திங்கட்கிழமை, துதியை திதி மாலை 04.49 வரை பின்பு வளர்பிறை திரிதியை. சித்திரை நட்சத்திரம் மாலை 04.29 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்ட யோகம் மாலை 04.29 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply