இன்றைய பஞ்சாங்கம் (01-10-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (01-10-2019)

இந்த செய்தியைப் பகிர்க

01-10-2019, புரட்டாசி 14, செவ்வாய்க்கிழமை,
திரிதியை திதி பகல் 01.55 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.
சுவாதி நட்சத்திரம் பகல் 02.20 வரை பின்பு விசாகம்.
சித்தயோகம் பகல் 02.20 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply