இன்றைய பஞ்சாங்கம் (03-10-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (03-10-2019)

இந்த செய்தியைப் பகிர்க

03-10-2019, புரட்டாசி 16, வியாழக்கிழமை, பஞ்சமி திதி பகல் 10.12 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அனுஷம் நட்சத்திரம் பகல் 12.10 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பகல் 12.10 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply