இன்றைய பஞ்சாங்கம் (08-10-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (08-10-2019)

இந்த செய்தியைப் பகிர்க

08-10-2019, புரட்டாசி 21, செவ்வாய்க்கிழமை,
தசமி திதி பிற்பகல் 02.50 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.
திருவோணம் நட்சத்திரம் இரவு 08.12 வரை பின்பு அவிட்டம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 0.
ஹயக்ரீவர்- முருக வழிபாடு நல்லது.
விஜய தசமி காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை, மாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை, இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரை.

இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply