இன்றைய பஞ்சாங்கம் (31-10-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (31-10-2019)

இந்த செய்தியைப் பகிர்க

31-10-2019, ஐப்பசி 14, வியாழக்கிழமை,
சதுர்த்தி திதி பின்இரவு 01.01 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.
கேட்டை நட்சத்திரம் இரவு 09.31 வரை பின்பு மூலம்.
சித்தயோகம் இரவு 09.31 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
மாத சதுர்த்தி.
விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply