இன்றைய நகைச்சுவை – Sudar FM

இன்றைய நகைச்சுவை

இந்த செய்தியைப் பகிர்க

காலேஜ் கண்டுபிடிப்பு

ஆசிரியர் : இப்போ நீங்க எல்லாம் காலேஜ்ல மேற்கல்வி தொடர வந்திருக்கறீங்க
மாணவர்கள்: சார்….அது இல்ல …. நீங்கதா படிச்சத மறந்தராம இருக்க இங்க வந்திருக்கரீங்க !

_______________________________________________________________________________________________
ஆசிரியர் : காலேஜ் என்ன என்பதை பற்றி யாராவது சொல்லுங்கல ….
மாணவன் : கால் + எ + ஜ் … இது கூட தெறியாத ……கூட்டி பாருங்க சார் !

இன்னொரு மாணவன் : நான் சொல்லரன் சார்…….அப்படின்னா காலுக்கு வயசு வந்திடுச்சி …
முன்ன எல் கேஜிக்கு அப்பா அம்மா கூட்டிக்கிட்டு போவாங்க ..
இப்போ நாங்களா வந்துடறோம் ! அதோட இங்கீலிசல பதம் பிரிச்சா ….
வயசு வா வான்னு கூப்பிடுது !

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply