இன்றைய தத்துவம் – Sudar FM

இன்றைய தத்துவம்

இந்த செய்தியைப் பகிர்க

ஒரு எறும்பு நினைச்சா, ஆயிரம் யானையை கடிக்கலாம்.
ஆனால், ஆயிரம் யானை நினைச்சாலும், ஒரு எறும்பை கடிக்க முடியாது!!!
தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே ..
உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply