இன்றைய நகைச்சுவை – Sudar FM

இன்றைய நகைச்சுவை

இந்த செய்தியைப் பகிர்க

சலூன் சர்ச்சை

சிகையலங்காரம் செய்பவர் : என்ன பலைய ஸ்டைலா ..புதுசா பண்ணட்டுமா !
முடி வெட்டிக்க வந்தவர் : மொட்டயா வழிச்சி விடுங்க ….
சிகையலங்காரம் செய்பவர் :புது மொட்டக்கி எரநூறூ ரூபா … பழைய மொட்டக்கி நூறு ரூபா !

முடி வெட்டிக்க வந்தவர் : அதென்ன புது மொட்ட பழைய மொட்ட
சிகையலங்காரம் செய்பவர் : இன்னிக்கி மொத மொத போட்டா …அது புது மொட்ட ….
அடுத்த மாத வந்தா பழைய மொட்ட …அப்ப கஸ்டமில்லாம
ஒறே கத்தியில வழிச்சட முடியுமில்ல ..அதா மலிவு கட்டிங் !

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply