இன்றைய தத்துவம் – Sudar FM

இன்றைய தத்துவம்

இந்த செய்தியைப் பகிர்க

வாழ்க்கை

நீ யாருக்காக எல்லாத்தையும் இழக்குறாயோ,
நீ யாருக்காக எல்லாத்தையும் செய்றியோ
அவங்க..

வாழ்க்கைல ஒரு கட்டத்துக்கு மேல
உன்ன ஒரு மனுசனாவும் மதிக்கமாட்டாங்க
உனக்குன்னு அவங்க வாழ்க்கைல
ஒரு சின்ன சந்தோஷத்தையும் விட்டுத் தரமாட்டாங்க

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply