இன்றைய நகைச்சுவை – Sudar FM

இன்றைய நகைச்சுவை

இந்த செய்தியைப் பகிர்க

புது உலகம்

மாணவனின் தகப்பனார் : போன வருசம் உங்க பையன் போட்டி விளையாட்ல நெரைய பரிசு தட்டிக்கிட்டு வந்தான..
இந்த வருச எதலயும் ஜெயிக்கலய…..என்ன ஆச்சு !

சக மாணவனின் தகப்பனார் : அதுவா …….போன வருசம் போட்டி விளையாட்டுக்கு தயார் பண்ணின்டான் ..
இந்த வருசம் விளாயாட்டு போட்டின்னு மாத்திட்டாங்க …….விளையாட்டுக்காக
கலந்துகிட்டான் ..அவ்வளவுதான்……….

——————————————————————————

மருத்துவர் : கொடுத்த மருந்த ஒரு மாசத்துக்கு உடாம் சாப்பிட்டு வாங்க ………….
நோயாளி : டாக்டர் ………உட்டு உட்டு சாப்பிட்டா …என்ன ஆகும் ! ………

——————————————————————————–

சப் இன்ச்பெக்டர் : கேச எழுதுக்கிட்டு எல்லாரையும் உள்ள அடைச்சி வையுங்க …..மத்த ரெண்டு பேரையும்
கொண்டு வரட்டும் ……..
பிடிபட்டவர்கள் : கமிட் பண்ண பழைய கேசன்னு எழுதிடாதீங்க சார் …..நல்ல நடத்தியால வெளிய போயிட்டு
ரீ விசிட்னு எழுதுங்க ………………..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply