இன்றைய பஞ்சாங்கம் (04-01-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (04-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

04-01-2019, மார்கழி 20, வெள்ளிக்கிழமை,
தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 04.58 வரை பின்பு அமாவாசை.
கேட்டை நட்சத்திரம் பகல் 12.53 வரை பின்பு மூலம்.
மரணயோகம் பகல் 12.53 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
மாத சிவராத்திரி.
சிவ வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply