இன்றைய நகைச்சுவை (04-01-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (04-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

திக்கு முக்கு

நீதிபதி : என்ன காரணத்துக்காக மாதா மாதாம் கொடுக்ர பணத்த வாங்க மறுக்கர ……

விவாகரத்து கோரிய மாது : சில்லரயா வாங்கி எனக்கு பழக்கமில்ல ……லம் சம்மா கொடுக்க சொல்லுங்க
அடிக்கடி பேங்க்கு போவமுடியாது ….அந்த பேங்கலதா அந்த ஆளு மேனேஜர்….
எனக்கு ஒத்து வராது இந்த சமாச்சாரம் …

நீதிபதி : ????????????????

____________________________________________________________________________________________

முதலாளி : டிரைவர் ……. நாளயோட நீ ரிட்டையர் ஆவ போரியா ……….உனக்கு என்ன வேணூம் சொல்லு

டிரைவர் : மொதலாளி ….. நீங்க உங்க கார்ல என்னயும் என்னோட வீட்டுக்காரியையும் ஏதிக்கிட்டு
மரினா பீச்ச ஒரு ரவுண்ட வர்ணும் …அதுவே போதும் !

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply