இன்றைய பஞ்சாங்கம் (05-01-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (05-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

05-01-2019, மார்கழி 21, சனிக்கிழமை,
நாள்முழுவதும் அமாவாசை திதி.
மூலம் நட்சத்திரம் பகல் 03.07 வரை பின்பு பூராடம்.
நாள்முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 0.
சர்வ அமாவாசை.
ஹனுமன் ஜெயந்தி.

இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply