கவிதை – Sudar FM

இன்றைய கவிதை (01-07-2019)

காதலில் கரைந்தவனின் கதறல் மகிழ்கிறேன் வதைகிறேன் குளிர்கிறேன் எரிகிறேன் பறக்கிறேன் வீழ்கிறேன் கனவுகளில் வாழ்கிறேன் குறுக்கு வெட்டுத்தோற்ற உணர்வுகளில் பதிகிறேன். நீ அங்குமிங்கும் வந்துபோனதில் உண்டாகிப்போனது காதல். காதலில் நம்பிக்கையற்றவர்கள் காதை தயவுகூர்ந்து அடைத்துக் கொள்ளுங்கள், காதலில் கரைந்தவனின் கதறல் இப்படியும் இருக்கலாம்..! எழுதியவர்... Read more »

இன்றைய கவிதை (22-06-2019)

உன்மத்தம் உணர்திடும் உன் முத்தம் மழைத்தூரல் நனைக்காத மரத்தடி பூமிப் பரப்பின் ஏக்கம்…. கடைசிப் பந்தியில் அமர்ந்திடும் கல்யாண வீட்டாரின் எதிர்பார்ப்பு…. மேற்கே உதிரும், அந்திமாலை சூரியப் பூவின் வாட்டம்…. கரையில் நின்று, கடலை ரசித்திடத் துடிக்கும் அலையின் தவிப்பு… வெறுச்சோடித் தெரிகின்ற திருவிழா... Read more »

Advertisement

இன்றைய கவிதை (21-06-2019)

மௌனமாகி உன்னை மறப்பதை விடவும் மரணிப்பது சுலபம் என்றாலும் உனை விடுத்து எதனை பாா்ப்பது அவ்வுலகில் நீ விடும் மூச்சால் தானே என் இதய இயக்கம் என்ற உண்மையின் பின்னே என் மரணம் மட்டும் எப்படி நிகழும் கேள்விகளால் மட்டுமே நிரம்பி வழிகிற கண்களுடன்... Read more »

இன்றைய கவிதை (20-06-2019)

என்னவளே என்னவளே முழுநிலவாய் நீல வானில் மண்ணுக்கும் விண்ணுக்கும் ஒளிபரப்பி பவனி வந்தாலும் , இல்லை மெல்ல மெல்ல தேய்ந்த தேய் நிலவாய் நிலை சிறு ஒளி வீசி போனாலும் , இறுதியில் இருளில் காணாமல் போனாலும் சரி, நிலவே ஆழ்கடலின் அலைகள் உன்னோடு... Read more »

இன்றைய கவிதை (19-06-2019)

அன்பு விழியோ உந்தன் வருகை எதிர்பார்த்து நின்றாலும், மனமோ எந்தன் உயிரை உடலுடன்சேர்க்க விரைகிறது அன்பே!! எழுதியவர் : செநா * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய கவிதை (18-06-2019)

காதல் கனவொன்று கண்டேன் கனவில் அவளைக் கண்டேன் என் மனதில் இவள்தான் என்னவள் என்று கற்பனையில் வடித்து தேடியவளை இது கனவா நெனவா என்று தெரியாது கனவில் கனவு கண்டேன் அவள் என்னருகில் வந்து என் காதில் ஏதோ காதல் கீதம் பாடுவதாய் அதில்... Read more »

இன்றைய கவிதை (17-06-2019)

சொப்பனம் இடைவெளியின்றி கை கோர்த்து கால் பதிக்கும் நிமிடங்கள்… யுகங்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் தூரம் பார்த்து இமை பிரிக்காது கண்டு கொண்டிருக்கிறேன்.. ஆம்.. நீ உறைத்தது போல நிஜத்தை மறந்து நிழலில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.. நிஜத்தின் பிரிவை விட நிழலின் சாயல்... Read more »

இன்றைய கவிதை (15-06-2019)

கூட்டம் கூட்டம் என்னை சுற்றி… பிறக்கும்போதும் ஒரு கூட்டம் இறக்கும்போதும் ஒரு கூட்டம் இறந்து புதைத்தபின் அட அங்கும் ஓர் சடலக்கூட்டம் வாழும் போதேனும் சற்று அகண்ட பார்வையும் எந்த சடலக்கூட்டத்தில் புதைக்கப்படவேண்டும் என்ற பிற்போக்கு சாதி உணர்வும் எந்த கடவுளின் கூட்டத்தில் இருக்க... Read more »

இன்றைய கவிதை (14-06-2019)

காதல் களவிலும் ஓர் சுகம் அதுவே உள்ளத்தைத் திருடிய கள்வனை பெற்றோர்க்கும் தெரியாது அவனைக்கண்டு காதல் புணர்தல் எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய கவிதை (13-06-2019)

காதல் கற்கள் பாறையாய் மலையாய் இருக்கும் வரை சிற்பி அதைத் தேடி வருவான் தன் கையிலுள்ள சுத்தியும் உளியும் கொண்டு அழகி சிற்பங்கள் வடித்திட ஆயிரம் ஆயிரமாய் நாம் கண்டு களிக்க பூஞ்சோலைகளில் பூக்கள் பூத்திருக்கும் வரை பூக்களைத்தேடி கரு வண்டுகள் தேடி வரும்... Read more »