வாழ்வின் வெற்றி – Sudar FM

உங்கள் வெற்றியைத் தடுக்கும் 3 பழக்கங்கள் – பிரபல கேடீஸ்வரர்கள் கூறுவது என்ன?

மனிதனாய் பிறந்த அனைவரிற்கும் பல்வேறு கெட்ட பழக்கங்கள் இருப்பது இயல்பே. ஆனால் பல வெற்றியாளர்களின் கருத்துப்படி நம்மிடம் இருக்கும் சில பழக்கங்கள் வெற்றியிலிருந்து நம்மை தொடர்ந்து தடுத்துவைக்கின்றன. Bill Gates, Elon Musk போன்றவர்கள் சுட்டிக்காட்டும் அவ்வாறான சில பழக்கங்களை இங்கு பார்க்கலாம். பிற்போடுவதை... Read more »

படிப்பை பாதியில் விட்ட பிரபல கோடீஸ்வரர்கள்

Steve Jobs, Bill Gates மற்றும் Mark Zuckerberg இதுபோன்ற உலகப் பிரபல்யம் பெற்ற பல கோடீஸ்வரர்கள் தங்கள் படிப்பைப் பாதியில் விட்டவர்களே என்பதை நீங்கள் அறிவீர்களா? இவர்கள் படிப்பை பாதியில் விட்டபின்னர் தங்கள் கனவு நிறுவனங்களை ஆரம்பித்தார்கள். அவற்றில் வெற்றியும் கண்டனர். பட்டப்படிப்பு... Read more »

Advertisement

நீங்கள் மிகவிரைவில் வெற்றிபெறப் போகின்றீர்கள் என்பதற்கு 7 அறிகுறிகள்

வாழ்வின் வெற்றி…. மனிதனாய் பிறந்த அனைவரின் மனதிலும் இருக்கும் ஒரே ஆசை எப்படியாவது நாம் விரும்பும் வாழ்வைப் பெற்றுவிடவேண்டும் என்பதே. இதற்காக பலவருடங்கள் முயற்சி செய்துகொண்டிருப்போம். ஆனால் அந்த வெற்றி இன்னும் நமது கைக்கு வராமலிருக்கும். நாம் உண்மையிலேயே வெற்றிக்கான பாதையில்தான் செல்கின்றோமா? இல்லையா?... Read more »

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வெற்றிக்கான அறிவுரைகள்

Albert Einstein 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாகப் பார்க்கப்படுபவர். மேலும் இதுவரை காலம் வாழ்ந்த விஞ்ஞானிகளுள் அதிகம் பிரபல்யம் பெற்றவரும் இவரே. பிறக்கும்போதே ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர். மனநிலை சரியில்லாத குழந்தையாக வளர்க்கப்பட்டவர். Einstein பாடசாலையில் மிகவும் நடுநிலை மாணவன். பேச்சாற்றல் குறைபாட்டினால்... Read more »

Steve Jobs இன் ஆக்கபூர்வமான சிந்தனைக்குக் காரணமான 3 முக்கிய பழக்கங்கள்.

இன்று நீங்கள் இந்தப் பதிவை வாசித்துக் கொண்டிருப்பதற்கு என்றோ ஒருநாள் Steve Jobs இன் மனதில் உதித்த திட்டங்களே காரணம் என்றால் அதை உங்களால் நம்பமுடிகின்றதா? இன்றைய கணனி உலகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனங்களில் Apple முதன்மையானது. Apple நிறுவனத்தை ஆரம்பித்தவர்களுள் Steve... Read more »

ஆஸ்கார் நாயகன் AR Rahman கூறும் வெற்றிக்கான டாப் 8 அறிவுரைகள்

AR Rahman – ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் தந்தையை இழந்தவர். தனது கடின உழைப்பினால் இன்று உலகப்புகழ்பெற்ற இசைக்கலைஞ்சர். உலக அரங்கில் தமிழரிற்குப் பெருமை சேர்த்தவர். வெற்றி குறித்து AR Rahman கூறும் 8 அறிவுரைகளை இங்கு பார்க்கலாம். 1. வாழ்வின்... Read more »

உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளர் Nick Vujicic இன் வெற்றிக்கான டாப் 8 அறிவுரைகள்.

Nick Vujicic பிறக்கும்போதே இரு கைகளும், இரு கால்களும் இல்லாமல் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே பல்வேறு கேலி கிண்டல்களை எதிர்கொண்டு வாழ்ந்தவர். தற்கொலை முயற்சியில் கோமா நிலைக்குச் சென்று திரும்பியவர். இன்று உலகின் தலைசிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர். பல்வேறு உலகநாடுகளில் பலகோடி மக்களிற்கு தன்னம்பிக்கை சொல்லிக்கொடுப்பவர்.... Read more »

மகிழ்ச்சியான வாழ்வைப்பெற எளிய 5 விதிகள்.

தினமும் சூரியன் உதயமாகின்றது. பல்வேறு கனவுகளுடன் நமது நாளை ஆரம்பிக்கின்றோம். ஆனால் நமது கனவுகள் அனைத்தும் நிறைவேறுகின்றதா? கண்டிப்பாக இல்லை. தினமும் நமது நாளை ஆழ்ந்த சிந்தனையிலும் எதிர்காலம் குறித்த பயத்திலும்கழிக்கின்றோம். இன்றும் அதுபோலவே அமையுமா? நம்மைச் சுற்றி பலர் மகிழ்ச்சியாக வாழ, நமக்கு... Read more »

Will Smith கூறும் வெற்றிக்கான டாப் 8 அறிவுரைகள்

ஹாலிவூட் பிரபலங்களில் மற்ற நடிகர்களைவிட அதிகமான வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் Will Smith. கடின உழைப்பிற்கு பேர்போனவர். சினிமா துறையில் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொண்டு வெற்றிகண்டவர். மேலும் தலை சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர். இங்கு நாம், வாழ்வின் வெற்றிக்கு Will Smith கூறிய கருத்துக்களில் மிக... Read more »

உங்கள் மனம் விரும்பாத வேலையைச் செய்கின்றீர்கள் என்பதற்கு 8 அறிகுறிகள்

நாம் அனைவரும் நமது வாழ்வின் மிகப்பெரும் பகுதியை வேலை செய்வதிலேயே செலவிடுகின்றோம். நாம் எந்த வேலை செய்தபோதும் நமது பிரதான நோக்கம் பணம் சம்பாதித்தால் மட்டுமே. வெறும் பணத்தினை வைத்துக்கொண்டு வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ முடியுமா எனக்கேட்டால் கண்டிப்பாக இல்லை. நாம் செய்யும் வேலையில்... Read more »