நகைச்சுவை – Sudar FM

இன்றைய நகைச்சுவை (01-07-2019)

நண்பனும் அவனுடைய அப்பாவும் நண்பன்: அப்பா நா உங்கக்கட்ட ஒரு மிக்கிமான விசயம் சொல்லணும்பா அப்பா: சரி சொல்லுப்பா நண்பன்: அப்பா நம்ம வீட்லருந்து ஒரு நாலு வீடுத் தள்ளீ சோபா சோபா ன்னு ஒரு பொண்ணிருக்கால்ல அப்பா: அவளுக்கென்ன.. பீரோ பீரோ ங்குற... Read more »

இன்றைய நகைச்சுவை (22-06-2019)

ராமு -சோமு உரையாடல் , சிரிக்க சிந்திக்க சோமு : அய்யா , ராமு ஐயா உலகத்திலேயே அன்று முதல் இன்று வரை மாறாத ஒரே தொழில் எது sollungaiyaa ராமு : இது என்ன பிரமாதம்; நம்ம உழவு தொழில் சோமு :... Read more »

Advertisement

இன்றைய நகைச்சுவை (21-06-2019)

தலைவர்னா ஏன்டா எல்லப்பா, என்னடா புதுசா ஆரம்பிச்ச உங்க கட்சியில உள்ள முக்கிய புள்ளிகள் எல்லாம் பெரிய தலை ஆசாமிகளா இருக்கிறாங்க. @@@@@ அட கோலப்பா, தலை பெருசா இருக்கிறவங்களுக்குத்தான் மூளை அதிகமாக இருக்கும். அவங்க சிந்தனைத் திறமையும் அதிகமாக இருக்கும். @@@@@ நீ... Read more »

இன்றைய நகைச்சுவை (20-06-2019)

“குடும்பத் தலைவர் பெயர்” சென்சஸ் சர்வேயர்: சார் குடும்பத் தலைவர் பெயர் சொல்லுங்கோ இவர்: எந்த பீரியட்டுக்கு? சென்சஸ் சர்வேயர்: என்னே எந்த பீரியட்டா? புரியலையே சார் இவர்: தப்பா எடுத்துக்காதே. ரெட்டீர்மென்டுக்கு முன்னாலையா (ரெ.மு) அல்லது ரெட்டீர் மென்டுக்கு பின்னாலையானு (ரெ.பி) கேட்டேன்... Read more »

இன்றைய நகைச்சுவை (19-06-2019)

விருந்தாளி வர்றாங்க மனைவி: ஏன்னா! காக்கா கத்துது பாருங்கோ யாரோ விருந்தாளி வர்றாங்க போல! கணவன்: அடி போடி பழைய பஞ்சாங்கம்! இப்போவெல்லாம் வாட்ஸப்பிலே நாமா வீட்டிலே இருக்கோமான்னு செக் பண்ணாம எந்த விருந்தாளி வர்றாங்க? வேணும்னா கடன்கொடுத்தவன் தான் வருவான். காக்காவை ஏதாவது... Read more »

இன்றைய நகைச்சுவை (18-06-2019)

“மண் வாசனை” கணவன்: ஏண்டி ஸ்ப்ரேய் அடிச்சிருக்கியா என்னே! வந்துட்டு போனா இந்த மணம் அடிக்கிறது? மழை பெஞ்ச மண் வாசனை மாதிரி மனைவி: ஆமா ஸ்கூல் போற பசங்க, ஆபீஸ் போறவா, மார்க்கெட் போறவா, எல்லோரும் ஸ்ப்ரேய்அடிச்சிண்டு போறப்போ, நாங்க வீட்டிலே இருக்கிற... Read more »

இன்றைய நகைச்சுவை (17-06-2019)

லாலு லோலு ஏன்டப்பா கண்ணப்பா…. @@@@@@@ என்னம்மா? @@@@ மொதப் பொறந்த பையனுக்கு ‘லாலு’ன்னு பேரு வச்ச. கேட்டதுக்கு அந்தப் பேருக்கு அர்த்தம் தெரியாதுன்னு சொல்லிட்ட..இப்பா ரண்டாவதும் ரண்டு வருசம் கழிச்சுப் பையனா பொறந்திருக்குது. இந்தப் பையனுக்காவது தமிழ்ப் பேரை வையுடா. @@@@@ அதெல்லாம்... Read more »

இன்றைய நகைச்சுவை (15-06-2019)

மௌனம் பேசியதே மனைவி: ஏன்னா வாயைத்திறந்து ஏதாவது சொன்னாத்தானே நேக்கு உங்க ஒப்பீனியன் என்னானு தெரியும்! கணவன்: (மனதிற்குள்)அடியே சைலெண்டா லேசா சிரிச்சிண்டு இருக்கிறதே ஒரு ஒப்பீனியன் தாண்டி. ஜுட்ஜ்மெண்ட் ரிசெர்வ்ட் மாதிரி. இதே புரிஞ்சிக் கிறதுக்கு ரெட்டீர் ஆகி 4 வருஷம் ஆகிடிச்சுனா... Read more »

இன்றைய நகைச்சுவை (14-06-2019)

நகைச் சுவை-கணினி நகைச் சுவை பெரிய தம்பி – “தம்புடூ! கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு சொன்னியே என்னச்சுப்பா?” தம்புடு – “அதுப்பா —– வந்துப்பா —- அதில ஒரு பெரிய பிரச்சினை வந்துருச்சு! எனக்கு என்ன செய்யருதுன்னெ தெரியலெ!” பெரிய தம்பி – “என்னா பெரிய... Read more »

இன்றைய நகைச்சுவை (13-06-2019)

பத்திரிக்கை கவிதை ! தினசரி பத்திரிக்கைக்கு கூட இன்று வெட்கம் வந்துவிட்டது காற்றில் சலசலத்த பத்திரிக்கை பக்கம் சென்றவுடன் பட்டென மூடிக்கொண்டது விரித்து பார்த்தவுடன் தெரிகிறது அரை குறை உடையுடன் ஆடவரும் பெண்டிரும் ! எதிர்த்த வீட்டுக்காரர் ! இரண்டு மாதம் வரமாட்டார் அவர்... Read more »