July 1, 2019 – Sudar FM

நீங்கள் மிகவிரைவில் வெற்றிபெறப் போகின்றீர்கள் என்பதற்கு 7 அறிகுறிகள்

வாழ்வின் வெற்றி…. மனிதனாய் பிறந்த அனைவரின் மனதிலும் இருக்கும் ஒரே ஆசை எப்படியாவது நாம் விரும்பும் வாழ்வைப் பெற்றுவிடவேண்டும் என்பதே. இதற்காக பலவருடங்கள் முயற்சி செய்துகொண்டிருப்போம். ஆனால் அந்த வெற்றி இன்னும் நமது கைக்கு வராமலிருக்கும். நாம் உண்மையிலேயே வெற்றிக்கான பாதையில்தான் செல்கின்றோமா? இல்லையா?... Read more »

இன்றைய பஞ்சாங்கம் (01-07-2019)

01-07-2019, ஆனி 16, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.06 வரை பின்பு அமாவாசை. ரோகிணி நட்சத்திரம் காலை 09.24 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் காலை 09.24 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத... Read more »

Advertisement

இன்றைய ராசிபலன் (01-07-2019)

மேஷம் – மறதி ரிஷபம் – ஒய்வு மிதுனம் – பாராட்டு கடகம் – தடங்கல் சிம்மம் – சாதனை கன்னி – குழப்பம் துலாம் – ஊக்கம் விருச்சிகம் – ஜெயம் தனுசு – நலம் மகரம் – பொறுமை கும்பம் –... Read more »

இன்றைய திருக்குறள் (01-07-2019)

குறள் 123: செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். கலைஞர் மு.கருணாநிதி உரை: அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும். மு.வரதராசனார் உரை: அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால்,... Read more »

இன்றைய தத்துவம் (01-07-2019)

அடுத்தவர்களின் விமர்சனங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டு, உங்களது திட்டங்களில் கவனம் செலுத்த ஆரம்பியுங்கள்… – Marie Curie * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய பழமொழி (01-07-2019)

109. பழமொழி/Pazhamozhi நடக்கமாட்டாத லவாடிக்கு நாலுபக்கமும் சவாரி. பொருள்/Tamil Meaning நடக்கவே கஷ்டப்படும் குதிரையைப் பலவிதமான சவாரிக்குப் பயன்படுத்தியது போல. Transliteration Natakkamaattatha lavaatikku nalupakkamum savari. தமிழ் விளக்கம்/Tamil Explanation லவாடி என்ற சொல் வேசி என்று பொருள்பட்டாலும் இந்கு ஒரு வயதான... Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (01-07-2019)

சூலை 1 (July 1) கிரிகோரியன் ஆண்டின் 182 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 183 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 183 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1523 – பிரசெல்சில் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளால் இரண்டு லூதரனியப் புனிதர்கள் உயிருடன் தீயிட்டுக் கொலை... Read more »

இன்றைய கவிதை (01-07-2019)

காதலில் கரைந்தவனின் கதறல் மகிழ்கிறேன் வதைகிறேன் குளிர்கிறேன் எரிகிறேன் பறக்கிறேன் வீழ்கிறேன் கனவுகளில் வாழ்கிறேன் குறுக்கு வெட்டுத்தோற்ற உணர்வுகளில் பதிகிறேன். நீ அங்குமிங்கும் வந்துபோனதில் உண்டாகிப்போனது காதல். காதலில் நம்பிக்கையற்றவர்கள் காதை தயவுகூர்ந்து அடைத்துக் கொள்ளுங்கள், காதலில் கரைந்தவனின் கதறல் இப்படியும் இருக்கலாம்..! எழுதியவர்... Read more »

இன்றைய நகைச்சுவை (01-07-2019)

நண்பனும் அவனுடைய அப்பாவும் நண்பன்: அப்பா நா உங்கக்கட்ட ஒரு மிக்கிமான விசயம் சொல்லணும்பா அப்பா: சரி சொல்லுப்பா நண்பன்: அப்பா நம்ம வீட்லருந்து ஒரு நாலு வீடுத் தள்ளீ சோபா சோபா ன்னு ஒரு பொண்ணிருக்கால்ல அப்பா: அவளுக்கென்ன.. பீரோ பீரோ ங்குற... Read more »