இன்றைய பஞ்சாங்கம் (23-04-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (23-04-2019)

இந்த செய்தியைப் பகிர்க

23-04-2019, சித்திரை 10, செவ்வாய்க்கிழமை,
சதுர்த்தி திதி பகல் 11.04 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.
கேட்டை நட்சத்திரம் மாலை 05.16 வரை பின்பு மூலம்.
மரணயோகம் மாலை 05.16 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
அங்கார சதுர்த்தி.
விநாயகர் – முருக வழிபாடு நல்லது.
வாஸ்து நாள் காலை 08.50 மணி முதல் 09.26 மணி வரை.

இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply