இன்றைய கவிதை (20-06-2019) – Sudar FM

இன்றைய கவிதை (20-06-2019)

இந்த செய்தியைப் பகிர்க

என்னவளே என்னவளே

முழுநிலவாய் நீல வானில்
மண்ணுக்கும் விண்ணுக்கும் ஒளிபரப்பி
பவனி வந்தாலும் , இல்லை மெல்ல மெல்ல
தேய்ந்த தேய் நிலவாய் நிலை சிறு ஒளி வீசி
போனாலும் , இறுதியில் இருளில் காணாமல்
போனாலும் சரி, நிலவே ஆழ்கடலின் அலைகள்
உன்னோடு காதல் கொள்ள உயர உயர எழுவதுபோல்
பெண்ணே, நீ கிட்ட கிட்ட கிட்ட வந்தும்
தூர தூர போனாலும் , என் கண்களிலிருந்து
காணாமல் போனாலும் அந்த கடல் அலைகள்போல்
என்னுள்ளம் உன்னை நாடுதே என் செய்வேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply