இன்றைய நகைச்சுவை (22-06-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (22-06-2019)

இந்த செய்தியைப் பகிர்க

ராமு -சோமு உரையாடல் , சிரிக்க சிந்திக்க

சோமு : அய்யா , ராமு ஐயா உலகத்திலேயே
அன்று முதல் இன்று வரை மாறாத ஒரே
தொழில் எது sollungaiyaa

ராமு : இது என்ன பிரமாதம்; நம்ம உழவு தொழில்

சோமு : ஹீ , ஹீ… இல்லேங்க ஐயா ;

ராமு : பின்ன எதுடா அது, நீயே சொல்லு பார்க்கலாம்

சோமு : ஐயா , வக்கீல் தொழிலுங்க – அன்று முதல்
இன்றுவரை, பொய்ய மெய்யாக்கி மெய்ய
பொய்யாக்கும் ஒரே தொழில் மாற்றமே
இல்லாத ஒரே தொழிலுங்க …….

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply