இன்றைய பஞ்சாங்கம் (08-07-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (08-07-2019)

இந்த செய்தியைப் பகிர்க

08-07-2019, ஆனி 23, திங்கட்கிழமை,
சஷ்டி காலை 07.42 வரை பின்பு சப்தமி திதி பின்இரவு 05.25 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.
உத்திரம் நட்சத்திரம் மாலை 06.33 வரை பின்பு அஸ்தம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
ஆனி திருமஞ்சனம்.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு10.00-11.00.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply