இன்றைய பஞ்சாங்கம் (09-07-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (09-07-2019)

இந்த செய்தியைப் பகிர்க

09-07-2019, ஆனி 24, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.31 வரை பின்பு நவமி. அஸ்தம் நட்சத்திரம் மாலை 05.15 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply