நகைச்சுவை – Sudar FM

இன்றைய நகைச்சுவை (27-05-2019)

பழுத்த அரசியல்வாதி தலைவர் மேடையில அவசரப்பட்டு சம்மர் சீசன்ல போய் நான் ஒரு பழுத்த அரசியல்வாதின்னு சொன்னது தப்பா போச்சு.. ஏன் ?என்னாச்சு ? அப்போ உங்கள ஜூஸ் போட்டு குடிச்சா செம்ம டேஸ்ட்டா இருக்கும்னு வெயில்ல உட்கார்ந்திருந்த தொண்டர்கள் தலைவரை நோக்கி வெறித்தனமா... Read more »

இன்றைய நகைச்சுவை (26-05-2019)

“உம்மை நான் பார்க்கவே இல்லை” நண்பன்: 1 என்ன ஒய்! ஒரே குழப்பமா இருக்கீர்? நண்பர்: 2 என்ன செய்வது ஒய்! அடுத்த மாதம் ரெட்டீர் ஆகிடுவீங்க இன்னைக்கு நாள் நல்லா இருக்கு கல்யாணம் பண்ணிடுவோமேன்னு , ஆஃபீசிலே கூட வேலை பாக்கிற தங்கம்,... Read more »

Advertisement

இன்றைய நகைச்சுவை (25-05-2019)

ஓய்வு அடுத்த தேர்தலிலாவது ஜெயிப்போம் தேர்தல் வந்தா எழுப்புங்கப்பா நானும் கூட வேட்பாளர் தான் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய நகைச்சுவை (24-05-2019)

வேட்பாளர் லஞ்சேஸ்வரன் (அதிகமாக லஞ்சம் கிடைக்கும் துறையில் பணியாற்றி பணி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் அரசியல் கட்சி ஒன்றில் இணைந்து ஒரு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். வாக்கு சேகரிக்கும்போது): ………. வாக்காளப் பெருமக்களே, எனக்கு வாக்கு அளிப்பதாக உறுதி அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.... Read more »

இன்றைய நகைச்சுவை (18-05-2019)

அந்தப் பால் வேற இந்தப் பால் வேற பையனுக்கு என்ன இந்திப் பேரை வைக்கிறதுன்னு தெரில பாட்டிம்மா.. @@@@@ ‘தூத்’துனு வையுடா. @@@@ அய்யோ பாட்டிம்மா இந்தில ‘தூத்’ன்னா ‘பால்’ன்னு அர்த்தம். குடிக்கிற ‘பால்’ஐயா ஒரு பேரா பையனுக்கு வைக்கிறது? @@@@ அட கூருகெட்டவனே... Read more »

இன்றைய நகைச்சுவை (17-05-2019)

“குட் மார்னிங்” கணவன்: ஹலோ குட் மார்னிங் மனைவி: (திடுக்கிட்டு) என்னங்க என்கிட்டையா சொன்னீங்க? திடீரென்னு உங்களுக்கு என்ன ஆச்சு? கிண்டல் பண்றீங்களா? கண்ட கண்ட ப்ரோக்ரா முக்கு போகாதீங்கன்னா கேட்டாத்- தானே (குட் மார்னிங்- நம் கீழே பணிபுரிபவர்கள் காலை வணக்கம் முதலில்... Read more »

இன்றைய நகைச்சுவை (16-05-2019)

“நான் ரெடி நீங்க ரெடியா?” கணவன்: ஏண்டி டயர்டா இருக்கு. ஒன் அவர் தூங்கிண்டு வரேன் மனைவி: சரின்னா! சொல்ல மறந்துட்டேனே. இந்த அநியாயத்தை படிச்சீங்களா! பிறந்தநாளுக்கு டிரஸ் எடுத்துக் கொடுக்கலைனு தூங்கிற கணவன் கழுத்தை அறுத்து தன் கழுத்தையும் அறுத்துட்டா ளாமே. என்ன... Read more »

இன்றைய நகைச்சுவை (15-05-2019)

“ராஜயோகம்” நண்பர்: 1 என்ன ஒய்! நேற்றே கேட்கணும்னு நினச்சேன். ஏன் எப்போவும் கையிலே ஒரு பையை வைத்திருக்கிறீர். ஆனாலும் ஒன்னும் வாங்கிற மாதிரி தெரியலையே? நண்பர்: 2. என் ஜோசியர் இந்த மாதம் எனக்கு ராஜயோகம். பணம் எல்லா திசையிலிருந்தும் வந்து பாக்கெட்டை... Read more »

இன்றைய நகைச்சுவை (14-05-2019)

இன்னும் பலமா கை தட்டுங்கோ மனைவி: ஏன்னா நேக்கு ரெம்ப பயமாயிருக்குனா! நேற்று பூரா உங்க கை ஆட்டோமெட்டிக்கா தட்டிண்டேயிருக்கு. வீங்கி வேற போச்சு! என்ன ஆச்சுன்னா? கணவன்: அது ஒண்ணுமில்லைடி சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலே போனேனா. அவா 2 நிமிசத்திற்கு ஒரு... Read more »

இன்றைய நகைச்சுவை (13-05-2019)

“வீமன் பவர்“ லக்ஷ்மி: ஏண்டி! உங்க வீட்டுக்காரர் பேருனு சொல்லிப்புட்டு யாரோ ஒருத்தருக்கு உன் ஓட்டை போட்டுட்டாயாமே? இவர் சொன்னார். என்னாலேயே நம்பமுடியலை நீயா இப்படி செய்தாய்னு! சாந்தி: அடியே இவரு சொன்னவருக்கு ஒட்டு போட மனசில்லை. உண்மையை சொன்னா அப்புறம் ரிசல்ட் வர்றவரைக்கும்... Read more »