தத்துவம் – Sudar FM

இன்றைய தத்துவம் (19-01-2019)

வாழ்க்கையை மூன்று காலப் பகுதியாக பிரிக்கலாம்- அவைகள், எப்படி இருந்தது, எப்படி இருக்கிறது மற்றும் எப்படி இருக்கும். நாம் இறந்த காலத்தில் இருந்து கற்று நிகழ் காலத்துக்காக பயன் படுத்துவோம், எதிர் காலத்தில் நன்றாக வாழ்வதற்கு நிகழ் காலத்தை பயன் படுத்துவோம். -William Wordsworth... Read more »

இன்றைய தத்துவம் (18-01-2019)

நீங்கள் நீங்களாகவே இருப்பதற்கு இந்த சமுதாயத்திடம் அனுமதியை எதிர்பாரத்து நிற்காதீர்கள். -Steve Maraboli * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

Advertisement

இன்றைய தத்துவம் (17-01-2019)

நடக்கமுடியாத ஒரே ஒரு பயணம் என்பது நீ ஒருபோதுமே ஆரம்பிக்காமல் உள்ளது தான். -Anthony Robbins * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய தத்துவம் (16-01-2019)

ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மேலும் மேலும் செல்வத்தை பெற்றுக் கொள்பவர்கள் அல்ல, மேலும் மேலும் கொடுப்பவர்கள். -H. Jackson Brown, Jr. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய தத்துவம் (15-01-2019)

ஒரு தவறும் செய்யாத மனிதன் ஒரு போதும் புதிதாக எதையும் செய்ய முயற்சி செய்யவில்லை. – Albert Einstein * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய தத்துவம் (14-01-2019)

தனது கையில் எதுவும் இல்லாத நிலையிலும், அவன் குழந்தைகள் ஓடி வந்து அவன் தோள்களில் சாய்ந்து கொள்ளும் நிலையில் உள்ளவன் தான் உண்மையான பணக்காரன். . –Unknown * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய தத்துவம் (13-01-2019)

வாசிப்பதற்கு மதிப்பு மிக்க ஒன்றை எழுது அல்லது எழுதுவதர்க்கு மதிப்பு மிக்க ஒன்றை செய். –Benjamin Franklin Read more »

இன்றைய தத்துவம் (12-01-2019)

எவ்வளவு விரைவாக நீ உன் மகனை ஒரு ஆடவனாக நடத்துகின்றாயோ அவ்வளவு விரைவாக அவன் ஒருவனாக உரு எடுப்பான். John Dryden * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய தத்துவம் (11-01-2019)

ஒவ்வொன்றிலும் அழகு உள்ளது, ஆனால் எல்லோராலும் அதை பார்க்க முடியாது. –Confucius * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய தத்துவம் (10-01-2019)

ஒருவரும் தாம் தவறு என்பதை ஏற்றுக் கொள்ள வெட்கப்பட வேண்டியதில்லை, இதை வேறு விதத்தில் கூறுவதாயின் நீங்கள் நேற்று இருந்ததை விட இன்று அறிவு கூடியவராக இருக்கின்ரீர்கள். -Alexander Pope * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »