தத்துவம் – Page 2 – Sudar FM

இன்றைய தத்துவம் (20-06-2019)

இலகுவான வாழ்க்கையைத் தேடாதீர்கள், அது கிடைக்கப்போவதில்லை. கஷ்டங்களைத் தாங்கும் உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். அதனையே அடிக்கடி காண்பீர்கள்… – Bruce Lee * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய தத்துவம் (19-06-2019)

பொறுமையே வெற்றியின் மிக முக்கிய பகுதி, எப்போதும் பொறுமையாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள் – Bill Gates * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

Advertisement

இன்றைய தத்துவம் (18-06-2019)

அதிக நேரங்களில் , நாம் நம்pடம் இல்லாத பணத்தை, நமக்குத் தேவையில்லாத விடயங்களுக்காக, நம்மைக் கருத்தில் கொள்ளாத மக்களுக்காகவே செலவு செய்கின்றோம். – Will Smith * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய தத்துவம் (17-06-2019)

பலர் தாம் காணாத எதிர்காலத்தை எண்ணிப் பயம் கொண்டு, தன் கண்முன்னே இருக்கும் நிகழ்காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தத் தவறை நீங்களும் செய்யாதீர்கள் – Will Smith * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய தத்துவம் (15-06-2019)

உங்கள் அன்பை மதிக்காத ஒருவர் மீது அன்பு செலுத்தி, அவ்வன்பைப் பெறுமதியற்றதாக்காதீர்கள்…. – William Shakespeare * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய தத்துவம் (14-06-2019)

நீங்கள் விரும்பியதை அடைய வேண்டுமாயின் நீங்கள் விரும்பாத வேலைகளையும் செய்ய நேரிடும். அதைச் செய்யாவிடின் வெற்றியென்பது எட்டாக்கனியே…. – Elon Musk * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய தத்துவம் (13-06-2019)

உங்களது மகத்துவத்தை நீங்களடையும் வெற்றியின் மூலம் உலகிற்குச் சொல்லுங்கள் – Napoleon Bonaparte * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய தத்துவம் (10-06-2019)

வெற்றியாளர்கள் வழியில் பயணிக்கும் அனைவரும் வெற்றியடைந்து விட முடியாது. மாறாகன உங்களுக்குப் பொருந்தமான வழியை இனம் கண்டு அதில் பயணிக்க ஆரம்பியுங்கள்… – Mark Zuckerberg * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய தத்துவம் (07-06-2019)

சோதனைகளைக் கண்டு மனம் தளராதீர்கள். சோதனைகள் வலியைத் தரும். அந்த வலிகளே உங்களுக்கு வெற்றியைத் தரும் – Paulo Coelho * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய தத்துவம் (06-06-2019)

தன்னால் முடியும் என நினைப்பவன் யாரும் காணாததைக் காண்கின்றான் யாரும் உணராததை உணர்கின்றான் யாரும் அடையாததை அடைகின்றான்… – Winston Churchill * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »