கவிதை – Sudar FM

இன்றைய கவிதை (01-02-2019)

நமக்காக துடிக்கும் ஒரு இதயம் கிடைத்தால் கோடி ஜென்மம் தேவையில்லை இந்த ஒரு பிறவியே போதும் எழுதியவர் : சுதர்ஷன் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய கவிதை (31-01-2019)

நான் பிடிவாதக்காரன் தான் நீ வேண்டும் என்பதில் நான் சுயநலவாதி தான் உன் மொத்த அன்பும் காதலும் எனக்கு மட்டும் சொந்தம் என்பதில் ………… எழுதியவர் : பர்ஷான் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

Advertisement

இன்றைய கவிதை (30-01-2019)

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே…. என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்…. எரியும் உடலென்று தெரியும் பெண்ணே…. என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்…. எழுதியவர் : தமிழ்பித்தன் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய கவிதை (29-01-2019)

தினமும் உன்னை நேசிப்பவர்களுக்காக கொஞ்சம் நேரம் செலவு விடு…! ஏனென்றால்..!!! ஒரு நாள் உனக்கு நேரம் இருந்தாலும் அவர்கள் உனக்கு திரும்ப கிடைக்க மாட்டார்கள்…! எழுதியவர் : வேளாங்கண்ணி * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய கவிதை (28-01-2019)

என் நினைவு எல்லாம் உன்னை நினைத்துதானம்மா எழுதியவர் : சேகர் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய கவிதை (27-01-2019)

மறு ஜென்மம் ஒன்று இருந்தால் உனக்காகவே பிறப்பேன்…….. உனக்காகவே காத்திருப்பேன் தோழியாக அல்ல…. உனக்கே உனக்கு மட்டுமே உரித்தான உன் மனைவியாக,… எழுதியவர் : மாலா * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய கவிதை (26-01-2019)

விண்ணில இருக்கும் நிலாவின் வெளிச்சம் பூமிக்கு சொந்தம் அதேபோல் என் இதயம் உனக்கே சொந்தம் எழுதியவர் : நிலா * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய கவிதை (25-01-2019)

நம்ம வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு எந்த அதிசயமும் தேவையில்லை.. நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருந்தாலே போதும்…! எழுதியவர் : மகி * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய கவிதை (24-01-2019)

வாழ்கையை அழகாக்க அழகானவர்கள் தேவையில்லை அன்பானவர்கள் போதும் எழுதியவர் : விமல் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய கவிதை (23-01-2019)

வலி இல்லாமல் நீ வாழ… வலியோடு நான் ஏற்றுக் கொண்டது தான் இந்த…. பிரிவு.. எழுதியவர் : தர்சன் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »