வாழ்வின் வெற்றி – Sudar FM

ஒரு சாதாரண மாணவனை ஐந்து லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக்கிய 5 பழக்கங்கள்.. கூறுகின்றார் Facebook நிறுவனர் Mark Zuckerberg.

19 வயது Mark Zuckerberg இனால் தனது கல்லூரியின் மாணவர் விடுதியில் ஆரம்பிக்கப்பட்ட Facebook நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 515 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதை ஆரம்பித்த Mark Zuckerberg இன் இன்றைய சொத்துமதிப்பு 67 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (ஐந்து லட்சம் கோடி... Read more »

உங்கள் அருகிலேயே இருந்துகொண்டு, மனவுறுதியைத் தகர்த்து, உங்களை நிரந்தர தோல்வியிலேயே வைத்திருக்கும் நச்சு மனிதர்களை இனம் காண்பது எவ்வாறு?

மனிதர்களில் பல வகையுண்டு. அதில் ஒரு சிலர் மட்டுமே அனைவரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற நல்லுள்ளம் கொண்டவர்கள். பலரிற்கு அடுத்தவர் வாழ்க்கையைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஆனால் இவை இரண்டும் தவிர்ந்த ஒரு வகையுண்டு. இவர்களே உங்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை மெது... Read more »

Advertisement

நீங்கள் மிகக் கடுமையாக உழைத்தாலும் வெற்றி கிடைக்காது. நிச்சயம் கிடைக்காது. ஏன் தெரியுமா?

பலர் கடினமாக உழைக்கின்றார்கள். ஆனால் அவர்களால் தங்கள் இலக்கினை அடைந்துகொள்ள முடிவதில்லை. நாம் கஷ்டப்பட்டால் வெற்றியடைந்துவிடலாம் என அவர்கள் எண்ணுகின்றார்கள். ஆனால் அந்தக் கஷ்டத்தையும் சரியான வழியில் அனுபவித்தால் மட்டுமே வெற்றியைப் பெறமுடியும் என்பதே நிதர்சனம். நாம் இழைக்கும் சில தவறுகளே நமது கடின... Read more »

பயம், பதற்றம் மற்றும் தேவையற்ற சிந்தனைகளை விரட்டுவது எவ்வாறு?

வாழ்வின் ஒரு முக்கிய தருணத்திலோ, அல்லது உங்களை வெளிக்காட்டவேண்டிய சந்தர்ப்பத்திலோ நீங்கள் பதற்றமடையலாம். பயம் உங்களை ஆட்கொள்ளலாம்.. பயம் பதற்றம் என்பன அனைவருக்கும் பொதுவானதே, ஆனால் அவை எல்லைமீறும்போது நமது வாழ்க்கையிலும், வெற்றியிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன . இவ்வாறு தேவையற்ற நேரத்தில் எழும்... Read more »

நீங்கள் உண்மையிலேயே வெற்றியடைவீர்களா? இல்லையா? என்பதைக் கண்டறிய வெற்றியாளர்கள் கூறும் 4 யுக்திகள்..

வாழ்வின் பல தருணங்களில் உங்களது கனவுகளை அடைவது ஒரு எட்டாக்கனியாகவே தோன்றலாம். வெற்றியைவிட அதிக தோல்விகளைக் காண்பதும் , ஊக்கத்தைவிட அதிக கேலிகளைக் காண்பதும் நமது மனதில் வெற்றியை ஒரு எட்டாக்கனியாகவே பிரதிபலிக்கின்றன. இவ்வாறான சூழலில், நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் பாதை சரியானதுதானா எனக் கண்டறிவதற்காக... Read more »

சீனாவின் முதன்மைக் கோடீஸ்வரருமான Jack Ma கூறும் பெறுமதிமிக்க 3 அறிவுரைகள்

உங்களிடம் ஒரு வணிகத்தை ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கின்றதா? அல்லது அதை ஆரம்பித்துவிட்டீர்களா? உங்களது வெற்றிக்காக அலிபாபாவின் நிறுவனரும் சீனாவின் முதன்மைக் கோடீஸ்வரருமான Jack Ma கூறும் பெறுமதிமிக்க 3 அறிவுரைகள். 1. மக்களின் தேவை ஒரு வணிகத்தை ஆரம்பிக்கும் முன், அதன்மூலம் மக்கள் என்ன... Read more »

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வெற்றிக்கான அறிவுரைகள்

Albert Einstein 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாகப் பார்க்கப்படுபவர். மேலும் இதுவரை காலம் வாழ்ந்த விஞ்ஞானிகளுள் அதிகம் பிரபல்யம் பெற்றவரும் இவரே. பிறக்கும்போதே ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர். மனநிலை சரியில்லாத குழந்தையாக வளர்க்கப்பட்டவர். Einstein பாடசாலையில் மிகவும் நடுநிலை மாணவன். பேச்சாற்றல் குறைபாட்டினால்... Read more »

வீடற்று வீதியில் நின்றவர் உலகப் புகழ்பெற்ற நடிகனாக மாறியது எவ்வாறு?

Dwayne Johnson இன்று இவரைத் தெரியாதவர்கள் இருக்கின்றார்களா என்பது சந்தேகமே, அந்த அளவிற்கு “The Rock” என்ற பெயரில் உலக அரங்கில் புகழ்பெற்ற நடிகர். ஹாலிவுட்டில் மிகவும் வசதி படைத்த நடிகரும் கூட. இருப்பினும் இவரது இளமைக் காலம் வலி நிறைந்ததாகவே இருந்தது. வாடகை... Read more »

Cristiano Ronaldo கூறும் வெற்றிக்கான 10 விதிகள்

இவர் European Golden Shoe Award இனை நான்கு முறை வென்றவர், உலகிலே அதிகம் பெறுமதி வாய்ந்த கால்பந்து வீரர். Cristiano Ronaldo கூறும் வெற்றிக்கான 10 விதிகளை இங்கு பார்க்கலாம். 1. Just Play – எப்போதும் மகிழ்ச்சியாக விளையாடுங்கள் உங்கள் வாழ்வின்... Read more »

வால்ட் டிஸ்னியின் வரலாறு – Walt Disney

Hollywood இன் ஜாம்பவானாக விளங்கும் மார்வல் ஸ்டூடியோவிலிருந்து, டிஸ்னி தீம் பார்க், ESPN Sports வரை இன்று உலகில் பிரபல்யமான பொழுதுபோக்கு அம்சங்களில் மிகப்பெரும் பகுதி டிஸ்னி நிறுவனத்திடமே உள்ளன. டிஸ்னி நிறுவனத்தைத் தொடங்கிவைத்த Walt Disney இன் வரலாறையே நாம் இந்தப் பதிவில்... Read more »