January 2019 – Sudar FM

இன்றைய நகைச்சுவை (31-01-2019)

செம கடி ஜோக்ஸ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 *கடி ஜோக்ஸ்* *கவிஞர் கவிதை ரசிகன்* 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 உங்களுக்க குழந்தை பிறந்தரிச்சா..? எனக்கு இன்னும் குழந்தை பிறக்கல…. என் மனைவிக்கு தான் பிறந்திருக்கு… 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 நீ உங்க அப்பனுக்கு பொறந்திருந்தா என்ன அடிடா பாக்கலாம்… அடிக்க மாட்டேன் ஏன்ன…... Read more »

இன்றைய கவிதை (31-01-2019)

நான் பிடிவாதக்காரன் தான் நீ வேண்டும் என்பதில் நான் சுயநலவாதி தான் உன் மொத்த அன்பும் காதலும் எனக்கு மட்டும் சொந்தம் என்பதில் ………… எழுதியவர் : பர்ஷான் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

Advertisement

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (31-01-2019)

சனவரி 31 (January 31) கிரிகோரியன் ஆண்டின் 31 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 334 (நெட்டாண்டுகளில் 335) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 314 – மில்த்தியாதேசுக்குப் பின்னர் முதலாம் சில்வெஸ்தர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1606 – இங்கிலாந்து மன்னன் முதலாம் ஜேம்சிற்கு... Read more »

இன்றைய பழமொழி (31-01-2019)

56. பழமொழி/Pazhamozhi இராஜ முகத்துக்கு எலுமிச்சம்பழம். பொருள்/Tamil Meaning ராஜாவுக்கு எலுமிச்சை பழம் கொடுத்தது போல. Transliteration Iraja mukattukku elumicchampalam. தமிழ் விளக்கம்/Tamil Explanation மகான்களைப் பார்க்கப் போகும்போது அவர்களுக்கு எலுமிச்சம்பழம் தரும் வழக்கம் இருக்கிறது. அதாவது, எலுமிச்சம் பழம் பெரியவர்களின் அறிமுகத்தைப்... Read more »

இன்றைய தத்துவம் (31-01-2019)

உன்னை நீ அறிந்து கொள்வதற்கு, நீ சுயமாக சிந்திக்க வேண்டும். -Socrates * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய திருக்குறள் (31-01-2019)

குறள் 56: தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். கலைஞர் மு.கருணாநிதி உரை: கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண். மு.வரதராசனார் உரை: கற்பு நெறியில்... Read more »

இன்றைய ராசிபலன் (31-01-2019)

மேஷம் – உறுதி ரிஷபம் – உயர்வு மிதுனம் – பாசம் கடகம் – பகை சிம்மம் – இன்பம் கன்னி – கீர்த்தி துலாம் – பாசம் விருச்சிகம் – மேன்மை தனுசு – ஆதரவு மகரம் – புகழ் கும்பம் –... Read more »

இன்றைய பஞ்சாங்கம் (31-01-2019)

31-01-2019, தை 17, வியாழக்கிழமை, ஏகாதசி திதி மாலை 05.02 வரை பின்பு தேய்பிறை துவாதசி. கேட்டை நட்சத்திரம் மாலை 06.40 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம் மாலை 06.40 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.... Read more »

இன்றைய நகைச்சுவை (30-01-2019)

நடக்கபோவது நடக்குது தாதி ; கந்தசாமி ….நீங்க இன்னயோட ரெண்டு பிள்ளயங்கலுக்கு அப்பாவிட்டீங்க ……….. கந்தசாமி ; அது எப்படி உனக்கு தெரிய வந்திச்சி …… தாதி : அக்கா தங்கச்சி ரெண்டு பேரயும் அட்மிட் பண்ண போது நா தான கவுண்டர்ல இருந்த... Read more »

இன்றைய கவிதை (30-01-2019)

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே…. என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்…. எரியும் உடலென்று தெரியும் பெண்ணே…. என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்…. எழுதியவர் : தமிழ்பித்தன் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »