January 1, 2019 – Sudar FM

இன்றைய நகைச்சுவை (01-01-2019)

கேள்வி பதில் கணக்கு புரோபசர் : ஒரு மணி வேகத்தில நானூறு கிலோ மீட்டர் கடக்கும் ரயில் …அரை மணி நேரத்தில எவ்வளவு தூரம் கடந்திருக்கும்……………. பயிற்சி ஆசிரியர் ( தாண்டவராயன்) : நின்னு நின்னு போர ரயிலா …நிக்காம ஓடும் ரயிலா சார்... Read more »

இன்றைய கவிதை (01-01-2019)

நீ எனக்கு கிடைத்துவிடுவாய் என்ற நம்பிக்கையை விட நீ எனக்கு கிடைக்காமல் போய்விடுவாயோ என்கிற பயத்தில்தான் நான் உன்னுடன் அதிகம் சண்டை போடுகிறேன்…! அதை கூடவா உன் மனம் புரிந்துகொள்ளவில்லை…? எழுதியவர்: சுதர்ஷன் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து... Read more »

Advertisement

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (01-01-2019)

சனவரி 1 (January 1) கிரிகோரியன் ஆண்டின் முதல் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 (நெட்டாண்டுகளில் 365) நாட்கள் உள்ளன. வரலாறு ஐரோப்பாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்த நடுக்காலப் பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ஆண்டின் ஆரம்ப நாளாக திசம்பர்... Read more »

இன்றைய பழமொழி (01-01-2019)

26. பழமொழி/Pazhamozhi ஒருநாள் கூத்துக்கு மீசை சிரைக்கவா? பொருள்/Tamil Meaning ஒருநாளைக்கு மட்டும் போடும் பெண் வேஷத்துக்காக நான் என் மீசையை இழக்கவேண்டுமா? Transliteration Orunal kootthukku miicai seraikkavaa? தமிழ் விளக்கம்/Tamil Explanation பெண் ஆண்வேடம் போட்டால் மீசை வைத்துக்கொள்வது எளிது. ஆனால்... Read more »

இன்றைய தத்துவம் (01-01-2019)

தடுமாறினாலும் தடம் மாறாமல் தற்காத்து கொள்ளுவோம் வாழ்க்கை யை..?? * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய திருக்குறள் (01-01-2019)

குறள் 26: செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் மு.வ உரை: செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர். சாலமன் பாப்பையா உரை: பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய... Read more »

இன்றைய ராசிபலன் (01-01-2019)

மேஷம் – வெற்றி ரிஷபம் – அனுகூலம் மிதுனம் – நன்மை கடகம் – உயர்வு சிம்மம் – வெற்றி கன்னி – நலம் துலாம் – சுகம் விருச்சிகம் – தற்செயல் தனுசு – பாராட்டு மகரம் – இலாபம் கும்பம் –... Read more »

இன்றைய பஞ்சாங்கம் (01-01-2019)

இன்றைய பஞ்சாங்கம் 01-01-2019, மார்கழி 17, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 01.28 வரை பின்பு தேய்பிறை துவாதசி. சுவாதி நட்சத்திரம் காலை 08.44 வரை பின்பு விசாகம். சித்தயோகம் காலை 08.44 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் –... Read more »