January 3, 2019 – Sudar FM

இன்றைய நகைச்சுவை (03-01-2019)

தர வேட்டு பிடிபட்டவன் : சார்ஜன்ட் சார் ……. எனக்கு சேத்து ஒரு சிங்கள் டீ வாங்கி தாங்க …… சார்ஜன்ட் : சிங்கள் டீ கேக்குதா உனக்கு …ஸ்டேனக்கு வா போட்டு தர்றன் ….. பிடிபட்டவன் : தப்பா என்னாதீங்க ….உங்களால முடியலென்னா... Read more »

இன்றைய கவிதை (03-01-2019)

தன்னம்பிக்கை நினைப்பது ஒன்று நடப்பது இன்னொன்று நாம் நடப்பதை எல்லாம் நல்லதாய் எண்ணி கொள்வோம் நாம் நினைப்பதும் ஒரு நாள் நிச்சயம் நடக்கும் தன்னம்பிக்கை மட்டும் தளர விடாதே எழுதியவர் : பிரார்த்தனா * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து... Read more »

Advertisement

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (03-01-2019)

சனவரி 3 (January 3) கிரிகோரியன் ஆண்டின் மூன்றாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 362 (நெட்டாண்டுகளில் 363) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டார்.... Read more »

இன்றைய பழமொழி (03-01-2019)

28. பழமொழி/Pazhamozhi கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும். பொருள்/Tamil Meaning கைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும். Transliteration Kai kaaytthaal kamuku (paakku) kaykkum. தமிழ் விளக்கம்/Tamil Explanation விடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல, அந்த... Read more »

இன்றைய தத்துவம் (03-01-2019)

யாருக்கோ ரசிக்க தெரியவில்லை என்பதற்காக !! நிலவு அதன் அழகை இழந்து விடுவதில்லை … * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய திருக்குறள் (03-01-2019)

குறள் 28: நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் மு.வ உரை: பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும். சாலமன் பாப்பையா உரை: நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின்... Read more »

இன்றைய ராசிபலன் (03-01-2019)

மேஷம் – ஆர்வம் ரிஷபம் – அசதி மிதுனம் – பாராட்டு கடகம் – நட்பு சிம்மம் – அச்சகம் கன்னி – வெற்றி துலாம் – நிம்மதி விருச்சிகம் – சோதனை தனுசு – ஆக்கம் மகரம் – நலம் கும்பம் –... Read more »

இன்றைய பஞ்சாங்கம் (03-01-2019)

03-01-2019, மார்கழி 19, வியாழக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 03.21 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. அனுஷம் நட்சத்திரம் பகல் 11.03 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பகல் 11.03 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.... Read more »