January 10, 2019 – Sudar FM

இன்றைய நகைச்சுவை (10-01-2019)

பகீரங்க பதிலடி ஹொட்டல் முதலாளி : பண்டாரி ………ஒரு வார லீவு போட்டா யாரு சமையல் வேலைய பாக்கரத்து …? பண்டார் : நா ஜாய்ன் பண்ற முன்ன நீங்கதான சமைச்சீங்க …அட்ஜட்ச் பண்ணிக்கிங்க ……. இந்த சான்ஸ் உங்களுக்கு இனி கெடக்காது மொதலாளி... Read more »

இன்றைய கவிதை (10-01-2019)

கடவுளே….. உயிரை மாய்க்க முடியால….. என்னை மட்டும் விட்டிட்டியே…. பிச்சைக்கார கடவுளே….. எழுதியவர் : சாந்தி * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

Advertisement

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (10-01-2019)

சனவரி 10 (January 10) கிரிகோரியன் ஆண்டின் 10 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 355 (நெட்டாண்டுகளில் 356) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1475 – மல்தோவாவின் மூன்றாம் ஸ்டீவன் மன்னர் உதுமானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தார். 1645 – முதலாம் சார்ல்சு... Read more »

இன்றைய பழமொழி (10-01-2019)

35. பழமொழி/Pazhamozhi கோல் ஆட, குரங்கு ஆடும். பொருள்/Tamil Meaning எவ்வளவுதான் கற்றிருந்தாலும் ஆடு என்றால் குரங்கு தானே ஆடாது. கோலைக் காட்டி ஆட்டினால்தான் ஆடும். Transliteration Kol aata, kuranku aadum. தமிழ் விளக்கம்/Tamil Explanation ஒழுக்கத்தை வாயால் கற்றுக் கொடுத்தால் போதாது;... Read more »

இன்றைய தத்துவம் (10-01-2019)

ஒருவரும் தாம் தவறு என்பதை ஏற்றுக் கொள்ள வெட்கப்பட வேண்டியதில்லை, இதை வேறு விதத்தில் கூறுவதாயின் நீங்கள் நேற்று இருந்ததை விட இன்று அறிவு கூடியவராக இருக்கின்ரீர்கள். -Alexander Pope * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய திருக்குறள் (10-01-2019)

குறள் 35: அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம் மு.வ உரை: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும். சாலமன் பாப்பையா உரை: பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள்... Read more »

இன்றைய ராசிபலன் (10-01-2019)

மேஷம் – நிறைவு ரிஷபம் – மேன்மை மிதுனம் – ஆதாயம் கடகம் – அசதி சிம்மம் – ஜெயம் கன்னி – புகழ் துலாம் – உயர்வு விருச்சிகம் – வரவு தனுசு – அனுகூலம் மகரம் – ஆக்கம் கும்பம் –... Read more »

இன்றைய பஞ்சாங்கம் (10-01-2019)

10-01-2019, மார்கழி 26, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 05.22 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. சதயம் நட்சத்திரம் பின்இரவு 05.54 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் பின்இரவு 05.54 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மாத... Read more »