February 6, 2019 – Sudar FM

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (06-02-2019)

பெப்ரவரி 6 (February 6) கிரிகோரியன் ஆண்டின் 37 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 328 (நெட்டாண்டுகளில் 329) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1649 – இரண்டாம் சார்லசு பெரிய பிரித்தானியாவின் அரசனாக ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இங்கிலாந்து, அயர்லாந்து நாடாளுமன்றங்கள்... Read more »