April 2, 2019 – Sudar FM

இன்றைய திருக்குறள் (02-04-2019)

குறள் 59: புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. கலைஞர் மு.கருணாநிதி உரை: புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள். மு.வரதராசனார் உரை: புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு,... Read more »